ஆண்பால்பிள்ளைத்தமிழ் நூல்கள் பற்றிய சில தகவல்கள்:-
🌸செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் - சிவஞான முனிவர்
🌸சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ் - கச்சியப்ப முனிவர்
🌸தேசிய விநாயகர் பிள்ளைத்தமிழ் - கணபதி ஆச்சாரி
🌸சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் - அந்தகக்கவி வீரராகவ முதலியார்
🌸செப்பறைப் பிள்ளைத் தமிழ் - சுப்பிரமணியக் கவிராயர்
🌸க்ஷேத்திரக் கோவைப்பிள்ளைத் தமிழ் - காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்
🌸திருப்போரூர் முருகன் பிள்ளைத் தமிழ் - திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
🌸திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் - பகழிக்கூத்தர்(இவர் வைஷ்ணவ மதத்தினர்)
🌸திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் - கவிராசபண்டாரம்
🌸திருவிடைக்கழி முருகன் பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான்மீனாட்சி சுந்தரம் பிள்ளை
🌸திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் - மார்க்கசகாயர்
🌸நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ் - அப்புகுட்டி ஐயர்
🌸முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் -குமரகுருபரர்
🌸தணிகைப் பிள்ளைத் தமிழ் - கந்தப்பய்யர்
🌸 பிள்ளைத் தமிழ் - தண்டாயுத சுவாமி
🌸திருத்தணிகைச் சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ் - வ. சு. செங்கல்வராயப் பிள்ளை
🌸திருமயி்லைப் பிள்ளைத் தமிழ் - தாண்டவராயர்
🌸அழகர் பிள்ளைத் தமிழ் - சாமிகவி காளருத்திர
🌸நவநீத கிருட்டினன் பிள்ளைத் தமிழ் - அண்ணாமலை ரெட்டியார்
🌸வேங்கடேசர் பிள்ளைத் தமிழ் - தெய்வநாயகர்
🌸வைகுந்தநாதன் பிள்ளைத் தமிழ் - வரதராசப் பிள்ளை
🌸திருஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ் - மாசிலாமணி தேசிகர்
🌸 திரு சம்பந்தர் பிள்ளைத் தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
🌸திருஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ் - தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை
🌸அப்பர் பிள்ளைத் தமிழ் - மு. கோ. இராமன்
🌸அப்பர் பிள்ளைத் தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
🌸சுந்தரர் பிள்ளைத் தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
🌸மாணிக்கவாசகர் பிள்ளைத் தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
🌸 சேக்கிழார் பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
🌸வீர சிவஞான பாலய்ய சுவாமிகள் பிள்ளைத் தமிழ் - சிவப்பிரகாசசுவாமிகள்
🌸திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
🌸மாறன் பிள்ளைத் தமிழ் - இரத்தினக் கவிராயர்
🌸அநுமார் பிள்ளைத் தமிழ் -அருணாசலக் கவிராயர்
🌸இந்துமதம் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் -ஒட்டக்கூத்தர் (அரசன் மீது பாடப்பட்டது )
🌸காங்கேயன் பிள்ளைத் தமிழ் - அதிச்சதேவன்
🌸செங்குந்தர்பிள்ளைத் தமிழ் -ஞானப்பிரகாசர்
🌸இராகவர் பிள்ளைத் தமிழ் - குற்றாலக்குழந்தை முதலியார்
🌸மறைமலை அடிகளார் பிள்ளைத் தமிழ் - புதுமைக் கவிஞர் அரங்கசாமி
🌸கிறித்தவம் சாமிநாதன் பிள்ளைத்தமிழ் - சாமிநாதப் பிள்ளை
🌸இசுலாம்நபிநாயகம் பிள்ளைத் தமிழ் - செய்யது அனபியா
🌸சாகிப்றசூல் நாயகம் பிள்ளைத் தமிழ் - மீறான் சாகிப் புலவர்
🌸 நபிநாயகம் பிள்ளைத் தமிழ் - பீர்முகமதுப் புலவர்
🌸 முகய்யித்தீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் - ஜாவாது புலவர்
🌸 முகய்யித்தீன் பிள்ளைத் தமி்ழ் - செய்யிது முகய்தீன் கவிராஜர்
🌸நாகூர்ப் பிள்ளைத் தமிழ் - ஷாஹுல் ஹமீதுப்புலவர்
🌸நாகூர்ப் பிள்ளைத் தமிழ் - ஆரிபு நாவலர்
🌸நாகூர்ப் பிள்ளைத் தமிழ் - பிச்சை இபுராகீம் புலவர்
🌸முகய்யித்தீன் ஆண்டவர் காரணப் பிள்ளைத் தமிழ் - அப்துல் காதிறுப்புலவர்
🌸செய்குதாவூது வீலியுல்லா பிள்ளைத் தமி்ழ் - சொர்ண கவி நாயினா முகம்மது பாவா புலவர்
🌸நபிகள் நாயகம் பிள்ளைத் தமி்ழ் - செய்குமீரான் புலவர்
🌸கோட்டாற்றுப் பி்ள்ளைத் தமிழ் - செய்குதம்பிப் பாவலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக