Various BRICS meetings in 2016 [ Jul - Oct 15]
July meetings
1. 2வது இளைஞர் மாநாடு- Guwahati
2. BRICS ஆற்றல் சேமிப்பு மற்றும் ஆற்றல் மேம்பாடு பற்றிய மாநாடு- Vishakapatinam
3. BRICS போதை பொருள் தடுப்பு மாநாடு- டெல்லி
4. BRICS customs agencies- Brusells
5. 2வது இரயில்வே துறை வல்லுநர்களின் மாநாடு- Secundurabad
6. முதல் BRICS வங்கி(New Development Bank) ஆளுநர்களின் மாநாடு- Shanghai,china
7. BRICS வெளிநாட்டு கொள்கை ஒப்பந்தம்- Patna
8. BRICS skill development- Mumbai
9. 2வது BRICS -சிறு குறு நடுத்தர தொழில்களின் (MSME) சேவைகளின் வட்ட மேசை மாநாடு- Agra
AUG Meetings
1. BRICS smart cities workshop- Jaipur
2. BRICS பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு- Jaipur
3. BRICS பேரிடர் மேலாண்மை அமைச்சர்களின் மாநாடு- Udaipur
SEP Meetings
1. BRICS சுற்றுலா மாநாடு- Khajurao
2. BRICS film fesitival- Delhi
3. BRICS தலைவர்களின் மாநாடு- Hangzhou,China
4. BRICS கைவினை கலைஞர்களின் பொருட்கள் மாற்று நிகழ்வு- Jaipur
5. BRICS wellness program- Bengalaru
6. BRICS உள்நாட்டுத் தீவிரவாதிகள் பற்றிய மாநாடு- Delhi
7. BRICS 3வது நகரமயமாதல் மாநாடு- Vishakapatinam
8. BRICS சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாடு- Goa
9. BRICS வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு- New york
10. 2வது விவசாய ஆராய்ச்சி மற்றும் விவசாய அமைச்சர்களின் மாநாடு- delhi
11. BRICS இளம் விஞ்ஞானிகள் மாநாடு- Bengalaru
12. BRICS developing bond markets- Mumbai
13. BRICS water forum - Moscow
14. BRICS education ministers forum- Delhi
15. BRICS தொழில்துறை அமைச்சர்களின் மாநாடு- Agra
OCT meetings
1. BRICS civil forum- Delhi
2. BRICS குறைந்தகால முதலீட்டு நிதி பற்றிய மாநாடு- Jaipur
3. U17 football tournament- New delhi and Goa
4. BRICS வர்த்தக அமைச்சர்கள் மாநாடு- delhi
5. BRICS தொழிலக் மாநாடு- Delhi
6. BRICS பொருளாதார மாநாடு- Goa
7. 4வது BRICS அறிவியல் தொழில்நுட்ப உயர் அதிகாரிகள் மாநாடு- Jaipur
8. 6வது BRICS அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்கள் மாநாடு- Jaipur
9. BRICS நிதி அமைச்சர்கள் மற்றும் பொது வங்கி ஆளுநர்களின் மாநாடு- Goa
10. BRICS summit- Panaji,goa
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக