உயிரினங்கள் அதன் வகைகள் பற்றிய சில தகவல்கள்:-
🐝 இந்திய கோழி - ஆசீல், சிட்டகால், காகஸ், பாஸ்ரா
🐝 அயல்நாட்டு கோழி - வெள்ளை லெகார்ன், மினோர்க்கா, ரோட் ஐலண்ட் ரெட், பிரம்ம
🐝 இந்திய பசு - மால்வி, ஹரியானா, ஓங்கோல், ரதி காங்கேயம், கீர், சிந்தி
🐝 அயல்நாட்டு பசு - ஜெர்ஸி, காரன்-ப்ரைஸ், காரன்-ஸ்விஸ்
🐝 செம்மறி ஆடு - லிங்கான், ஹாங்யாங், மெரினோ, காரிடேல்
🐝 வெள்ளாடு - இமாயன், காஷ்மீர், அங்கோரா, தெற்கத்திய சுருதி
🐝 எருமை - கேப், யாக்
🐝 பன்றி - வெள்ளை யார்க்ஷயர், பர்க்ஷயர்
🐝 இந்திய தேனீ - ஏபிஸ் இண்டிகா, ஏபிஸ் டார்சேட்டா, ஏபிஸ் புளொரியா
🐝 அயல்நாட்டு தேனீ - ஏபிஸ் மெலிஃப்ரா, ஏபிஸ் ஆடம்சோனி
🐝 முத்து சிப்பி - பிங்டேட்டா, யூக்டேட்டா
🐝 பட்டு - மல்பெரி, டாஸர், எரி, முகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக