இந்திய தேசிய பூங்காக்கள்...
1.பந்திப்பூர் தேசிய பூங்கா-கர்நாடகா
2.சந்திரபிரபா சரணாலயம்-உத்திரபிரதேசம்
3.கோர்பெட் தேசிய பூங்கா, நைநிடால்-உத்திரபிரதேசம்
4.டச்சிகாம் சரணாலயம்-காஷ்மீர்
5.கிர் தேசிய பூங்கா-குஜராத்
6.ஹாசாரிபார்க் தேசிய பூங்கா-பீஹார்
7.ஜால்டபாரா சரணாலயம்-மேற்கு வங்காளம்
8.கப்பல் தேசிய பூங்கா,- கட்ச் வளைகுடா
குஜராத்
9.கனகா தேசிய பூங்கா-மத்திய பிரதேசம்
10.காசரங்கா தேசிய பூங்கா-அஸ்ஸாம்
11.முதுமலை சரணாலயம்-கேரளா
12.பன்னார்கட்டா தேசிய பூங்கா-கர்நாடகா
13.நெகர்கோல் தேசிய பூங்கா-கர்நாடகா
14.இரவிக்குளம் ராஜமாலி தேசிய பூங்கா-கேரளா
15.பாண்டவகார் தேசிய பூங்கா-மத்திய பிரதேசம்
16.டாடுபா தேசிய பூங்கா-
மகாராஸ்டிரா
17.பாஞ் தேசிய பூங்கா-மகாராஸ்டிரா
18.நவகாங் தேசிய பூங்கா-மகாராஸ்டிரா
19.போர்வில்லி தேசிய பூங்கா-மகாராஸ்டிரா
20.ரைபுல் தேசிய பூங்கா-மணிப்பூர்
21.கிண்டி தேசிய பூங்கா-சென்னை
22.கானா பறவைகள் சரணாலயம்-ராஜஸ்தான்
23.மனாஸ் சரணாலயம்-அஸ்ஸாம்
24.மேதிசுர் சரணாலயம்-இமாச்சலபிரதேசம்
25.ராஜாஜி சரணாலயம்-இமாச்சலபிரதேசம்
26.ரங்காதிட்டு பறவை சரணாலயம்-கர்நாடகம்
27.சரசிக்கா சரணாலயம்-ராஜஸ்தான்
28.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்-தமிழ்நாடு
29.ரோகேலா தேசிய பூங்கா-இமாச்சலபிரதேசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக