புதன், 19 அக்டோபர், 2016

நோய்கள் நோய் பரவல் பரவும் காரணிகள் பற்றிய சில...

நோய்கள் நோய் பரவல் பரவும் காரணிகள் பற்றிய சில  தகவல்கள்:-

நோய் பரவுதல் வகைகள் -2
1. பரவும் தன்மை அற்ற நோய்
2. பரவும் நோய்
1. பரவும் தன்மை அற்ற நோய்கள் வகைகள்:
💉 சர்க்கரை நோய்
💉 கரோனரி இதய நோய்
💉 இதய முடக்கு நோய் (ருமாடிக் இதயநோய்)
💉 பசியின்மை நோய் (அனரெக்ஸியா நெர்வோசா)
💉 சிறுநீரகம் செயல் இழப்பு நோய்
💉 உடல் பருமன் (ஓபேசிட்டி)
💉 புரத குறைபாடு நோய் (மராஸ்மஸ், க்வாஷியோக்கர்)
2. பரவும் நோய்கள் வகைகள்:-
💉 சாதாரண சலி
💉 காலரா
💉 காச நோய்
💉 எய்ட்ஸ்
💉 தொழுநோய்
💉 லெப்டோஸ்பிரோசிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக