எரிசக்தி வளங்கள் பற்றிய சில தகவல்கள்:-
🔥 எரிசக்தி வளங்கள் வகைகள் - 2
1. புதுப்பிக்கத்தக்க வளங்கள்
2. புதுபிக்க இயலாத வளங்கள்
1. புதுப்பிக்கத்தக்க வளங்கள் வகைகள்:
1. நிலக்கரி
2. பெட்ரோலியம்
3. இயற்கை எரிவாயு
4. அனல்
5. நீர்
6. அணு
1.நிலக்கரி:
🔥 இந்தியாவின் முதல் எரிசக்தி வளம்
🔥 67% எரிசக்தி இதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது
🔥 நிலக்கரி கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது.
🔥 நிலக்கரி தரம் மற்றும் கார்பன் அளவின் அடிப்படையில் பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
🔥 நிலக்கரி கிடைக்கும் இந்திய பகுதிகள் - ஜார்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ஒடிசா
2. பெட்ரோலியம்:
🔥 கனிம எண்ணெய் என்றுழைக்கப்படுவது - பெட்ரோலியம்
🔥 இவை படிவுப் பாறைகளிலிருந்து எடுக்கப்படுகிறது
🔥 இந்தியா 4000 மில்லியன் டன் இருப்பை பெற்றுள்ளது
🔥 அதில் 25% மட்டுமே வெளிக்கொணர இயலும்
🔥 இந்தியாவில் ஆண்டிற்கு 33 மில்லியன் டன் பெட்ரோலியம் மட்டுமே சுரங்கத்திலிருந்து பெற இயலும்
🔥 63% மும்பை ஹை
🔥 18% குஜராத்
🔥 16% அஸ்ஸாம்
🔥 3% அருணாசலம்
3. இயற்கை எரிவாவு:
🔥 இது புவியின் மேற்பரப்பில் தனியாகவோ அல்லது பெட்ரோலியத்துடன் சேர்ந்தோ காணப்படுகிறது.
🔥 இந்தியா 23 பில்லியன் கனமீட்டர் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகிறது.
🔥 இந்தியாவின் இயற்க்கை எரிவாயு இருப்பு 700 பில்லியன் கனமீட்டர்.
🔥 காணப்படும் இடம் - ஆந்திரா, மகாராட்டிரா, குஜராத், அஸ்ஸாம், அந்தமான் நிக்கோபார் தீவுகள்
🔥அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 47.6 மில்லியன் க.மீ. இருப்பு உள்ளது
4. அனல் மின்சக்தி:
🔥 இவ்வகையான மின் சக்தி நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற வற்றில் இருந்து பெறப்படுகிறது
🔥 இந்தியாவில் 70% அனல் மின் நிலையத்தில் இருந்து பெறப்படுகிறது.
🔥 உற்பத்தி செய்யும் இடங்கள் - பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, ஒடிசா
5. நீர்மின் சக்தி:
🔥 இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் 1897 ஆம் ஆண்டு டார்ஜீலிங். நிறுவப்பட்டது
🔥 1902 ஆம் ஆண்டு காவேரி ஆற்றில் உள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி யில் நிறுவப்பட்டது
🔥 25% மின்சக்தி நீர்மின் சக்தியின் மூலம் பெறப்படுகிறது
🔥 உற்பத்தி செய்யும் இடங்கள் - இமாச்சலபிரதேசம், கர்நாடகா, கேரளா, ஜம்மு காஷ்மீர்
6. அணுமின் சக்தி:
🔥 யுரேனியம் மற்றும் தோரியம் தனிமத்திலிருந்து அணுமின்சக்தி உற்பத்தி செய்ய படுகிறது.
🔥 யுரேனியம், தோரியம் கிடைக்கும் இடங்கள் - ஜார்கண்ட், ஆரவல்லி மலை தொடர், கேரளா கடற்கரை
🔥 தாராபூர் - மகாராஷ்டிரா
🔥 கல்பாக்கம் - தமிழ் நாடு
🔥 கூடங்குளம் - தமிழ் நாடு
🔥 ராவத்பட்டா - ஆந்திரா
🔥 கோட்டா - ராஜஸ்தான்
🔥 நரோரா - உத்திர பிரதேசம்
🔥 காக்ரபரா - குஜராத்
🔥 கைக்கா - கர்நாடகா
🔥 இந்தியா ஆண்டிற்கு 272 மெகாவாட் அணுமின் சக்தி உற்பத்தி செய்கிறது
2. புதுப்பிக்கத்தக்க வளங்கள் வகைகள்:
1. சூரிய சக்தி
2. காற்று சக்தி
3. உயிரி சக்தி
4. ஓத சக்தி
5. அலை சக்தி
1. சூரிய சக்தி:
🔥 சூரிய ஒளியை நேரடியாக மின்சக்தியாக போட்டோ வோல்டாயிக் தொழில்நுட்ப மூலம் மாற்றலாம்
🔥20 மெகாவாட் சூரிய சக்தியை 1 ச.கி.மீ. பரப்பளவிற்குள் உற்பத்தி செய்யமுடியும்
🔥 இந்தியாவின் மிகப்பெரிய மின் சக்தி அமைந்துள்ள இடம் - பூஜ் (குஜராத்)
2. காற்று சக்தி:
🔥 காற்று சக்தி காற்றின் திசைவேகம் 30 நாட்களுக்கு மேல் இருந்தால் தான் உற்பத்தி செய்ய இயலும்
🔥 உற்பத்தி செய்யும் இடங்கள் - தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராட்டிரா
3. உயிரிசக்தி:
🔥 விலங்குகளின் கழிவு போன்றவற்றை பயன்படுத்தி உயிரி சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
4. ஓதசக்தி:
🔥 இந்தியா 8000 - 9000 மெகாவாட் ஓதசக்தி திறனைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
🔥 காம்பே வளைகுடா 7000 மெகாவாட் சக்தி திறனைப் பெற ஏற்ற இடமாகும்.
🔥 கட்ச் வளைகுடா 1000 மெகாவாட் உற்பத்தி செய்யலாம்
🔥 சுந்தரவனப்பகுதிகளில் 100 மெகாவாட் உற்பத்தி செய்யலாம்
5. அலை சக்தி
🔥 40,000 மெகாவாட் அலைசக்தித் திறன் கொண்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
🔥 திருவனந்தபுரம் அருகில் விழிஞ்ஞம் இடத்தில் 150 மெகாவாட் அலை சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
🔥 ஒரு மெகாவாட் அலை சக்தி உற்பத்தி நிலையம் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் நிறுவப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக