புதன், 12 அக்டோபர், 2016

மீட்டர்கள் பற்றிய சில தகவல்கள்:-

மீட்டர்கள் பற்றிய சில தகவல்கள்:-

💐வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்
💐கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க - குரோனோ மீட்டர்
💐கடல் மட்டத்திலிருந்து உயரம் காண - ஆல்டி மீட்டர்
💐உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர்
💐மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர்
💐காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர்
💐வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர்
💐நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்
💐திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய - ஹைட்ரோ மீட்டர்
💐 பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர்
💐சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோ மீட்டர்
💐பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்
💐காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்
💐இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய - ஹிமோசைட்டோ மீட்டர்
💐நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட - கானாங்கின் போட்டோ மீட்டர்
💐ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோ மீட்டர்
💐கோளக வடிவப் பொருட்களின் வளைவினை அளக்க -ஸ்பியரோ மீட்டர்
💐மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய - பைரோ மீட்டர்
💐உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோ மீட்டர்
💐திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும் கருவி - பைக்கோமீட்டர்
💐படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோ மீட்டர்
💐ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க - ஆல்கஹாலோ மீட்டர்
💐ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்
💐நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்
💐சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க - கால்வனா மீட்டர்
💐மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட் மீட்டர்
💐கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்
💐விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர்
💐கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்
💐இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ மீட்டர்
💐 உப்புக் கரைசலின் அடர்த்தியை அறிய - சாலைனோமீட்டர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக