தாவரங்கள் வகைகள் பற்றிய சில தகவல்கள்:-
தாவரங்கள் இரண்டு வகை.:-
1. பூவாத்தாவரங்கள் (கிரிப்டோகேம்)
2. பூக்கும் தாவரங்கள்
(பெனரோகேம்)
1. பூவாத்தாவரங்கள் (கிரிப்டோகேம்) வகைகள் - 3
அ. தாலோபைட்டா
எ.கா. (பாசிகள், யூலோ திரிகின்றன)
ஆ. பிரையோஃபைட்டா
எ.கா. (ரிக்ஸியா, ஃபுனேரியா)
இ. டெரிட்டோபைட்டா
எ.கா. (பெரணி, நெப்ரோலொபிஸ்)
2. பூக்கும் தாவரங்கள்
(பெனரோகேம்) வகைகள் -2
அ. திறந்த விதை தாவரங்கள் (ஜிம்னோஸ்பெர்ம்)
எ.கா. (சைகஸ், பைன்)
ஆ . முடிய விதை தாவரங்கள்(ஆஞ்சியோஸ்பெர்ம்) வகைகள் - 2
1. ஒருவித்தலை (சல்லி வேர்)
எ.கா. நெல், புல்
2. இருவித்தலை(ஆணி வேர்)
எ.கா. மா, புளி, பட்டாணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக