TNPSC :அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 23
1. மாறவர்மன் சுந்தரபாண்டினின் காலம் - கியரி 1216 - 1238
2. பிற்கால பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை
3. மாறவர்மன் சுந்தரமாண்டியனின் சிறப்புப் பெயர் - சோனாடு கொண்டான்
4. கலியுகராமன் என அழைக்கப்பட்டவன் - மாறவர்மன்
5. மாறவர்மன் வென்ற சோழ அரசன் - மூன்றாம் ராஜராஜன்
6. மாறவர்மன் மூன்றாம் ராஜராஜனைத் தோற்கடித்த ஆண்டு - 1219
7. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் அரசுப் பொறுப்பேற்ற ஆண்டு - 1251
8. ஜடாவர்மன் காலத்தில் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்த நாடு - கொங்கு நாடு
9. கொல்லம் கொண்ட பாண்டியர் - முதலாம் மாறவர்மன் குலசேகரன்
10. முதலாம் மாறவர்மன் குலசேகரன் இலங்கையிலிருந்து மதுரைக்கு கொண்டு வந்தது - புத்தரின் பழமையான பல்
11. முதலாம் மாறவர்மனின் மகன்கள் - சுந்தரபாண்டியன், வீரபாண்டியன்
12. சுந்தரபாண்டியணையும் வீரபாண்டியணையும் வீழ்த்தியவர் - மாலிக்காபூர்
13. மாலிக்காபூர் என்பவர் - அலாவூதின் கில்ஜியின் படைத்தலைவன்
14. மார்க்கோபோலோ எனும் வெனின் நாட்டுப் பயணி யாருடைய காலத்தில் நாட்டிற்கு வந்தார் - முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன்
15. பாண்டியர்களுக்கு அதிக வருவாய்க் கொடுத்த தொழில் - முத்துக்குளித்தல்
16. பாண்டியர்களின் முக்கிய துறைமுகம் - காயல்
17. ஆசியாவில் உயர்ந்த கோபுரமுடைய கோவில் - திருவரங்கம் ரெங்கநாதர் கோவில்
18. யாருடைய மறைவிற்குப்பின் வட இந்தியா சிறுசிறு அரசுகளாகப் பிரிந்தது - ஹர்ஷர்
19. எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவில் வலிமை மிக்கவர்களாக எழுந்தவர்கள் - ராஜ புத்திரர்கள்
20. ராஜ புத்திரர்கள் சுமார் எத்தனை ஆண்டுகள் வட இந்தியாவை ஆண்டனர் - 400 ஆண்டுகள்
21. ராஜ புத்திரர்கள் எந்த பரம்பரையை சார்ந்தவர்கள் - ராமர், கிருஷ்ணர் பரம்பரை
22. ராஜபுத்திர்கள் எதிலிருந்து தோன்றியதாகச் கருதுகின்றனர் - நெருப்பிலிருந்து
23. ராஜபுத்திரர்களிடையே எத்தனை அரசு மரபுகள் இருந்தன - ஏறத்தாழ 36
24. பிரதிஹாரர்களின் தலைநகரம் - கன்னோசி
25. பிரதிஹாரர்களின் முதல் அரசன் - முதலாம் நாகபட்டர்
26. அராபியர்களைத் தோற்கடித்த பிரதிஹார மன்னன் - முதலாம் நாகபட்டர்
27. பிரதிஹாரர்களில் மிக முக்கியமான அரசன் - போஜராஜன்
28. பாஜராஜனின் காலம் - 836 - 885
29. பிரதிஹாரர்களின் கடைசி அரசன் - ராஜ்யபால்
30. ராஜ்யபால் யாரால் தோற்கடிக்கப்பட்டார் - முகமது கஜினி
31. சவ்ஹான்களின் அரசு எப்பொழுது ஏற்பட்டது - எட்டாம் நூற்றாண்டின் இறுதியில்
32. சவ்ஹான்களின் தலைநகரம் - ஆஜ்மீர்
33. சவ்ஹான்களில் சிறந்த மன்னன் - விசாலதேவர்
34. விசாலதேவர் யாரிடமிருந்து தில்லியைக் கைப்பற்றினார் - தோமாரர்கள்
35. முதல் தரெயின் போர் நடைபெற்ற ஆண்டு - 1191
36. முதல் தரெயின் போரில் கோரியை வென்றவர் - பிரிதிவிராஜ்
37. இரண்டாம் தரெயின் போர் எப்போது நடைபெற்றது - 1192
38. இரண்டாம் தரெயின் போர் யாருக்கு இடையே நடைபெற்றது - முகமது கோரி - பிரிதிவிராஜ்
39. பிரிதிவிராஜனுக்கு ஆதரவு மறுத்த ராஜபுத்திர மன்னன் - ஜெயச்சந்திரன்
40. ஜெயச்சந்திரன் பிரிதிவிராஜனுக்கு உதவாததுக்கு காரணம் - மகள் சம்யுக்தையைக் கடத்தி பிரிதிவிராஜன் திருமணம் செய்து கொண்டமையால்
41. பரமார்களில் வம்சத்தை துவக்கியவர் - முஞ்சராஜா
42. பரமாரர்களின் முக்கியமான ஒரு அரசர் - போஜராஜா
43. போஜராஜன் காலம் - 1018 - 1055
44. போஜராஜன் ஏரி ஒன்றை உருவாக்கிய இடம் - போஜ்பூர்
45. போஜராஜன் வெட்டிய ஏரியின் பரப்பு - 350 சதுர கிலோ மீட்டர்
46. சந்தலர்களின் அரசு அமைந்த இடம் - பந்தல் கண்டு
47. சந்தலர்களின் ஆட்சிப் பதவியின் எல்லை - யமுனை, நர்மதை, நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி
48. சந்தலர் அரசன் யசோவர்மன் கட்டிய ஆலயம் - விஷ்னு ஆலயம்
49. சாந்தலர்கள் கட்டிய கோவில் அமைந்த இடம் - கஜீராஹோ
50. யசோவர்மன் விஷ்ணு ஆலயம் கட்டிய ஆண்டு - 955
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக