ஞாயிறு, 16 அக்டோபர், 2016

அலக்கும் கருவிகள் படிக்கும் படிப்புகள் பற்றிய சில

அலக்கும் கருவிகள் படிக்கும் படிப்புகள் பற்றிய சில தகவல்கள்:-
1. ஸ்கோப் :
🎗 சிறுபொருட்களை பெரியதாக்கி காட்டுவது - மைக்ராஸ்கோப்
🎗 புதுத்புது வகையான டிசைன்களை உருவாக்க பயன்படுவது - கலைடாஸ்கோப்
🎗 தொலைவில் உள்ள பொருட்களை காண - டெலஸ்கோப்
🎗 மிகக் குறைந்த வெப்பநிலையை அளவிடுவது - கிரையாஸ்கோப்
🎗நிறமாலையைக் காண உதவுவது - ஸ்பெக்ராஸ்கோப்
🎗மோகங்களின் திசை, உயரம் அறிய - நீபோஸ்கோப்
2. கிராபி:
🔰 கல்வெட்டு பற்றிய படிப்பு - எபிகிராஃபி
🔰 விரல் ரேகை பற்றிய படிப்பு - டெக்டைலோகிராஃபி
🔰 அகராதி எழுதும் கலை பற்றிய படிப்பு - லெக்ஸிகோகிராஃபி
🔰 வரைபடங்கள் தயாரிப்பு பற்றிய படிப்பு - கார்டோகிராஃபி
🔰 சித்திர எழுத்துக்கள் பற்றிய படிப்பு - கேலிகிராஃபி
🔰 சங்கேத மொழி பற்றிய படிப்பு - கிரிப்டோகிராஃபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக