புதன், 12 அக்டோபர், 2016

இரயில் உதிரிபாகங்கள் தயாரிக்கப்படும் இடங்கள்

இரயில் உதிரிபாகங்கள் தயாரிக்கப்படும் இடங்கள்  பற்றிய சில தகவல்கள்:-
🚂 இரயில் பெட்டிகள் - பெரம்பூர் (தமிழ்நாடு)
🚂 டீசல் எஞ்சின் - வாரனாசி
🚂 கோச் ஃபாக்டரி - கபூர்தலா
🚂 இரயில் உதிரி பாகங்கள் - பாட்டியாலா
🚂 இரயில் இஞ்சின் - சித்தரஞ்சன்
🚂 மின்சார ரயில் - போபால்
🚂 இரயில் சக்கரங்கள் - ஏலக்கானா (கர்நாடகா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக