வெள்ளி, 21 அக்டோபர், 2016

வரிகள் இடம்பெற்ற நூல் ஆசிரியர் பற்றிய சில

வரிகள் இடம்பெற்ற நூல் ஆசிரியர் பற்றிய சில தகவல்கள்:-

📚 ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் - சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
📚 பயவாக் களானையர் கல்லாதவர் - திருக்குறள் - திருவள்ளுவர்
📚 ஓர் அணுவினைச் சத கூறிட்டகோணினும் உளன் - திருவள்ளுவமாலை - கம்பர்
📚 உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி - கம்பராமாயணம் - கம்பர்
📚 தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - பதிற்றுப்பத்து
📚 உடம்பார் அழியின் உயிரார் அழிவர் - திருமந்திரம் - திருமூலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக