செவ்வாய், 4 அக்டோபர், 2016

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் பற்றி..

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் பற்றிய சில தகவல்கள்:-

🏭 இரும்பு உருக்காலை - சேலம்

🏭 சைக்கிள் தொழிற்சாலை - அம்பத்தூர்

🏭 இரயில் பெட்டி தொழிற்சாலை - பெரம்பூர்

🏭 இந்திய அபூர்வ மண் பொருள் தொழிற்சாலை - மணவாளக் குறிச்சி

🏭 உரத் தொழிற்சாலை - தூத்துக்குடி, மணலி

🏭 பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை - மணலி

🏭 தீப்பெட்டி மற்றும் வெடிமருந்து - சிவகாசி

🏭 தோல் பதனிடுதல் - வேலூர்

🏭 கனநீர் தொழிற்சாலை - தூத்துக்குடி

🏭 சிமென்ட் தொழிற்சாலை - மதுக்கரை, தாழையூத்து - அரியலூர்

🏭 சக்கரை ஆலை - நெல்லிக்குப்பம், புகளூர்

🏭 காதிக தொழிற்சாலை - புகளூர், பள்ளிபாளையம்

🏭 கம்பளி ஆடை - கிருஷ்ணகிரி, ஆத்தூர்

🏭 பட்டு நெசவு ஆலைகள் - காஞ்சிபுரம், மதுரை, ஆரணி

🏭 பனியன் தொழிற்சாலை - திருப்பூர்

🏭 மிகப்பெரிய இரப்பர் தொழிற்சாலை - அம்பத்தூர் (டன்லப்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக