தனிமங்கள் தயாரிக்கும் முறைகள் பற்றிய சில தகவல்கள்:-
⚗ சல்பியூரிக் அமிலம் - தொடு முறை
⚗ அம்மோனியா - ஏபர் முறை
⚗ நைட்ரஜன் - ஆஸ்வால்டு முறை
⚗ எஃகு - பெசிமர்
⚗ சல்பர் - ஃபிராஷ்
⚗ வெள்ளி - பார்க்
⚗ நிக்கல் - மான்ட்
⚗ அலுமினியம் - மின்னாற் பகுத்தல்
⚗ சலவை சோடா - சால்வே
⚗ அலுமினியம் தூய்மை படுத்த - ஓப்செல்
⚗ கந்தகம் தூய்மைபடுத்த - சிசிலியன்
⚗ சல்பைடு தாது - நுரை மிதப்பு முறை
⚗ ஆக்ஸைடு தாது - புவி ஈர்ப்பு முறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக