திங்கள், 3 அக்டோபர், 2016

தேசியம்

தேசியம்

1.தேசியக் கொடியில் அமைந்துள்ள சக்கரம் - அசோகர் தர்மசக்கரம்
2. இந்திய அரசின் சின்னமான நான்முகச் சிங்கம் எதில் அமைந்துள்ளது - சாரநாத் கல்தூண்
3. தேசிய கீதம் இயற்றப்பட்ட நாள் - 24.01.1950
4. தேசிய கீதம் பாடி முடிக்க வேண்டிய காலம் - 52 விநாடிகள்
5. தேசிய பாடல் - வந்தே மாதரம்
6. தேசிய சின்னம் - அசோக சக்கரம்
7. தேசிய பறவை - மயில்
8. தேசிய விலங்கு - புலி
9. தேசிய மரம் - ஆலமரம்
10. தேசிய கனி - மாம்பழம்
11. தேசிய மலர் - தாமரை
12. நமது தேசியக்கொடியின் மத்தியில் தர்மச்சக்கரம் உள்ளது. அது 24 ஆரங்கள் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோட்பாட்டை விளக்குகிறது.
அவை:
1. அன்புடைமை
2. அருளுடைமை
3. அறமுடைமை
4. அறிவுடைமை
5. அழுக்காறின்மை
6. ஆசையின்மை
7. இனிமையுடைமை
8. இன்னா செய்யாமை
9. ஈதல்
10. ஊக்கமுடைமை
11. ஊரோடு ஒழுகல்
12. ஒற்றுமை
13. ஒழுக்கம் உடைமை
14. களவு செய்யாமை
15. கல்வியுடைமை
16. காமம் கொள்ளாமை
17. பண்புடைமை
18. மது உண்ணாமை
19. பொது உடைமை
20. பொருளுடைமை
21. பிறனில் விழையாமை
22. பொய் சொல்லாமை
23. போர் இல்லாமை
24. சூது கொள்ளாமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக