புதன், 5 அக்டோபர், 2016

மரபுகள் அதன் தலைநகரம் பற்றிய சில தகவல்கள்:-

மரபுகள் அதன் தலைநகரம் பற்றிய சில தகவல்கள்:-

👑 மௌரியர் - பாடலிபுத்திரம்
👑 குஷாணர் - பெஷாவர்
👑 சாதவாகனர் - பிரதிட்டன்
👑 சௌகான்கள் - ஆஜ்மீர்
👑 குப்தா - பாடலிபுத்திரம்
👑 வர்த்தமான - தானேசுவரம்
👑 இராட்டிரகூடர் - மாண்யகேட்
👑 முதல் பாண்டிய போரரசு - மதுரை
👑 பல்லவர் - காஞ்சிபுரம்
👑 பிற்கால சோழர் - தஞ்சாவூர்
👑 பிரதிகாரர் - கன்னோசி
👑 அடிமை - டெல்லி
👑 கில்ஜி - டெல்லி
👑 துக்ளக் - டெல்லி
👑 சையத் - டெல்லி
👑 லோடி - டெல்லி
👑 பாமினி சுல்தான் - குல்பர்கா
👑 விஜயநகர அரசு - விஜயநகரம்
👑 முகலாயர் - டெல்லி
👑 சேரர் - வஞ்சி
👑 சோழர் - உறையூர்
👑 பாண்டியர் - மதுரை
👑 நாவாப்புகள் - ஆற்காடு
👑 தொண்டைமான்கள் - புதுக்கோட்டை
👑 நாயக்கர் - மதுரை
👑 சேதுபதிகள் - இராமநாதபுரம்
👑 களப்பிரர் - உறையூர்
👑 தஞ்சை மராட்டியர்கள் - தஞ்சை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக