இந்தியாவின் விமான சேவை பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-
✈ இந்தியாவில் முதல் விமான சேவை - டெல்லி இருந்து கராச்சி வரை
✈ இந்தியா உள்நாட்டு விமான சேவை - இந்தியன் ஏர்லைன்ஸ்
✈ இந்தியா வெளிநாட்டு விமான சேவை - ஏர் இந்தியா
✈ இந்தியா தனியார் விமான சேவை - சஹாரா ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ்
✈ இந்தியாவின் ஹெலிகாப்டர் சேவை - 1985
✈ முதல் ஏர் மெயில் சர்வீஸ் - கராச்சி இருந்து சென்னை
✈ இந்தியாவின் முதல் பைலட் - ஜே. பாபா
✈ இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள்:-
1. 🛫 டெல்லி - இந்திரா காந்தி (பாலம்)
2. 🛫 மும்பை - ஜவஹர்லால் நேரு (சாண்டாகுரூஸ்)
3. 🛫 கொல்கத்தா - சுபாஷ் சந்திரபோஸ் (டம்டம்)
4. 🛫 சென்னை - அண்ணா (மீனம்பாக்கம்)
5. 🛫 திருவனந்தபுரம்
6. 🛫 பஞ்சாப் - ராஜா ஜான்சி (அமிர்தசரஸ்)
7. 🛫 ஹைதராபாத்
8. 🛫 பெங்களூரு
✈ இந்தியாவில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்கள் - 88
✈ தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள் - 5
1. சென்னை
2. திருச்சி
3. கோவை
4. மதுரை
5. சேலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக