சனி, 8 அக்டோபர், 2016

இந்திய விமானப் படை தினம் அக்டோபர் 8.

இந்திய விமானப் படை தினம் அக்டோபர் 8.

✈ இந்திய விமானப் படை தினம் அக்டோபர் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

✈ இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை 1932-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாகவும், விமானப் படையினரின் தியாகங்களை போற்றும் விதமாகவும் இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

✈ பாதுகாப்பு துறையில் சாதித்தவர்களுக்கு விருதுகளில் உயரிய விருதான 'பரம் வீர் சக்ரா" விருது வழங்கப்படும். நாட்டின் முதல் போர் விமானம் 'வெஸ்ட்லேண்ட் வாபிதி" ஆகும். உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4வது இடத்தில் இந்திய விமானப் படை திகழ்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக