அறிவியல் pH மதிப்பு பற்றிய சில தகவல்கள்:-
🌡 pH மதிப்பு 7 விட குறைவாக இருந்தால் அது அமிலம்
🌡 pH மதிப்பு 7 விட அதிகமாக இருந்தால் அது காரம்
🌡அமிலம் சுவை - புளிப்பு
🌡 காரம் சுவை - கசப்பு
🌡 நீல லிட்மஸை சிவப்பாக மாற்றுவது - அமிலம்
🌡 சிவப்பு லிட்மஸை நீலமாக மாற்றுவது - காரம்
🌡நடுநிலை pH மதிப்பு - 7
🌡pH மதிப்பு அலகு - மோல்/லிட்டர்
⚗ அதன் - pH மதிப்பு :-
🌡 குருதி (ரத்தம்) - 7.3 - 7.5
🌡உமிழ்நீர் - 6.5 - 7.5
🌡 சிறுநீர் - 5.5 - 7.5
🌡காபி - 4.5 - 5.5
🌡தக்காளி சாறு - 4.0 - 5.5
🌡வினிகர் - 2.4 - 3.4
🌡எலுமிச்சை சாறு - 2.2 - 2.4
🌡 இரைப்பை நீர் - 1.0 - 3.0
🌡 குளிர்பானங்கள் - 3.0
🌡 பால் - 6.5
🌡 கடல்நீர் - 8.5
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக