ஞாயிறு, 2 அக்டோபர், 2016

மலைக்க வைக்கும் மலைகள் பற்றிய சில தகவல்கள்:-

மலைக்க வைக்கும் மலைகள் பற்றிய சில தகவல்கள்:-

⛰ உலகில் உயரமான மலை - இமயமலை
⛰ உலகில் உயர்ந்த சிகரம் - எவரெஸ்ட்
⛰எவரெஸ்ட் சிகரம் உயரம் - 8848 மீ
⛰ ஆப்ரிக்கா கண்டத்தின் உயர்ந்த சிகரம் - கிளிமஞ்சாரோ
⛰ கிளிமஞ்சாரோ அமைந்துள்ள நாடு - தான்சானியா
⛰ இந்தியாவின் உயர்ந்த சிகரம் - காட்வின் ஆஸ்டின் (8611)
⛰ காட்வின் ஆஸ்டின் வேறுபெயர் - K2
⛰ எவரெஸ்ட் ஏறிய முதன் முதலில் ஏறியவர்கள் - டென்சிங் நார்கே, எட்மண்ட் ஹில்லரி (1953)
⛰ எவரெஸ்ட் சிகரத்தை நேபாள மக்கள் எவ்வாறு அழைக்கிறன்றனர் - சகர்மாதா
⛰ எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்தியர் - மன்மோகன் சிங் ஹோக்லி
⛰ இந்தியாவின் மிக பழமையான மலை - ஆரவல்லி
⛰ ஆரவல்லி மலையின் உயர்ந்த சிகரம் - மவுன்ட் ஆபு
⛰ ஆரவல்லி மலை அமைந்துள்ள மாநிலம் - இராஜஸ்தான்
⛰ ஏழு மடிப்பு மலை என்று அழைக்கப்படுவது - சாத்புரா
⛰ மேற்கு தொடர்ச்சி மலையில் உயர்ந்த சிகரம் - ஆனைமுடி
⛰ கிழக்கு தொடர்ச்சி மலையில் உயந்த சிகரம் - மகேந்திர கிரி
⛰ கிழக்கு  தொடர்ச்சி மலை மேற்கு தொடர்ச்சி மலை இணையும் இடம் - நீலகிரி
⛰ இமய மலையில் உள்ள புனித தலங்கள் - ஹரித்வார், ரிஷிகேஷ்
⛰ எவரெஸ்ட் விட அதிகம் உயரமான மலைகள் உள்ள இடம் - நிலவு
⛰ எவரெஸ்ட் விட அதிகம் உயரமான மலைகள் பெயர் - லீப்னிஸ் மலை (10066 மீ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக