ஒளி, ஒலி பற்றிய சில தகவல்கள்:-
💡 மின்காந்த அலைவடிவத்தில் ஒளி பரவும் என்ற கருத்தை வெளியிட்டவர் - கிளார்க் மாக்ஸ்வெல்
💡 இயற்கை ஒளிமூலம் - சூரியன், நட்சத்திரங்கள்
💡 செயற்கை ஒளிமூலம் - மரம், கட்டை, கரி, எண்ணெய்
💡 ஓர் ஒளி ஆண்டின் மதிப்பு - 9.46×10^15மீ
💡 நிறத் தொகுப்பிற்கு நிறமாலை எனப் பெயரிட்டவர் - சர்.ஐசக் நியூட்டன்
💡 கிட்டப்பார்வை உடையோர் அணியும் ஆடி - குழி ஆடி
💡 தூரப்பார்வை உடையோர் அணியும் ஆடி - குவி ஆடி
💡 லென்சின் திறனின் அலகு - டயாப்டர்
💡 ஒலி எந்த வடிவில் பரவுகிறது - அலை
💡 ஒலியின் காற்றின் திசைவேகம் - 330மீ/வினாடி
💡 ஒலி அதிர்வெண் அலகு - ஹெர்ட்ஸ்
💡மனிதன் உணரும் செவி உனர் மதிப்பு - 20 முதல் 20,000 ஹேர்ட்ஸ்
💡 வௌவால் எதன் மூலம் பறக்கிறது - மீயொலி
💡 ஒலிப்பதிவு முறையை முதல் முதலில் கண்டுபுடித்தர்ல - சோனார், ரேடார்
💡 இசைக் கருவியொறின் அதிர்வெண் காண பயன்படும் கருவி - கோனாமீட்டர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக