புதன், 5 அக்டோபர், 2016

தமிழக அரசு விருதுகள்

தமிழக அரசு விருதுகள் 

அப்துல்கலாம் விருது :  சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி சண்முகம் பெற்றார்

* கல்பனா சாவ்லா விருது : நாமக்கல்லை சேர்ந்த ஜெயந்தி

* மாற்றுத்திறனாளி நலனில் சிறந்த மருத்துவ சேவையாற்றிய டாக்டர் ராஜாகண்ணன்

* சிறந்த சமூக பணியாளர்    முகம்மது ரபீ
* மாற்று திறனாளி வேலைவாய்ப்பு – ஜெயப்பிரகாஷ்

* மாற்று திறனாளிக்கு சிறப்பு சேவை புரிந்த சேலம் மாவட்ட கூட்டுறடுவு வங்கி

* சிறப்பான தொண்டு நிறுவனம்: முகப்பேர் புருசோத்தமன்

* சிறந்த மாநகராட்சிக்கான விருது: திண்டுக்கல் மாநகராட்சி, மேயர் மருத ராஜன்.

* சிறந்த நகராட்சியாக :  பட்டுக்கோட்டை. ராமநதாபுரம் , பெரம்பூர்

* சிறந்த பேரூராட்சியாக  : பரமத்திவேலூர் , சின்னசேலம் , பெரியநாயக்கன்பாளையம்

* மாநில இளைஞர் விருது : ரூபன் சந்தோஷ், சரவணக்குமார், முகம்மது ரபீக் , குமரி மாவட்டத்தை சேர்ந்த மாசா நசீன் , பெத்தானியாபுரம் அபர்னா.

* வெள்ளம் மீட்டு மற்றும் சாலை பணிகள் சிறப்பாக பணியாற்றிய : முகம்மது ரபிக், கோதை

* சிறந்த மத்திய கூட்டுறவுவங்கி; சேலம் மாவட்டம்.

* மகாமகம் விழா சிறப்பு ஏற்பாடு : டாக்டர் சுப்பையனுக்கு நல்ஆளுமை விருது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக