வியாழன், 6 அக்டோபர், 2016

பாலைவனங்கள் அமைந்துள்ள நாடுகள் பற்றிய சில தகவல்கள்:-

பாலைவனங்கள் அமைந்துள்ள நாடுகள் பற்றிய சில தகவல்கள்:-

💠 சகாரா - வட ஆப்பிரிக்கா
💠 ஆஸ்திரேலியா - ஆஸ்திரேலியா
💠 அராபியன் - தென் மேற்கு ஆசியா
💠 தக்லா மகான் - சீனா
💠 கோபி - மத்திய ஆசியா
💠 கலஹாரி - தென் ஆப்பிரிக்கா
💠 தர்கஸ்தான் - மத்திய ஆசியா
💠 நமீப் - தென் மேற்கு ஆப்பிரிக்கா
💠 சோமாலி - சோமாலியா
💠 சோனோரன் - அமெரிக்கா/மெக்சிகோ
💠 தார் - இந்தியா/பாகிஸ்தான்
💠 அடகாமா - சிலி
💠 விக்டோரியா - ஆஸ்திரேலியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக