பொருட்கள் அதில் உள்ள அமிலங்கள் பற்றிய சில தகவல்கள்:-
🎯 ஆப்பிள் - மாலிக் அமிலம்
🎯 தக்காளி - ஆக்சாலிக் அமிலம்
🎯 திராட்சை - டாட்டாரிக் அமிலம்
🎯 எலுமிச்சை - சிட்ரிக் அமிலம்
🎯 பால் - லாக்டிக் அமிலம்
🎯 வெண்ணெய் - பியூட்ரிக் அமிலம்
🎯 வினிகர் - அசிட்டிக் அமிலம்
🎯 கொழுப்பு - ஸ்டெர்ரிக் அமிலம்
🎯 எறும்பு கொடுக்கு - பார்மிக் அமிலம்
🎯 வெங்காயம் - அனலின் அமிலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக