தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து கழகம் எந்த பெயரில் இயங்கி இருந்த்து என்பது பற்றிய சில தகவல்கள்:-
🚍 சென்னை - பல்லவன் அம்பேத்கார் (மாநகர போக்குவரத்து கழகம்)
🚍 தமிழ்நாடு - திருவள்ளுவர் ராஜீவ் (அரசு விரைவு போக்குவரத்து கழகம்)
🚍 கோவை - மகாகவி பாரதி, ஜீவா
🚍 சேலம் - அண்ணா, அன்னை சத்யா
🚍 விழுப்புரம் - தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி, எம்.ஜி.ஆர்
🚍 கும்பகோணம் - சோழன், தீரன் சின்னமலை, வீரன் அழகு முத்துக்கோன், மருதுபாண்டியர்
🚍 மதுரை - பாண்டியன், கட்டபொம்மன், நேசமணி, ராணிமங்கம்மாள், மாவீரன் சுந்தரலிங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக