சனி, 1 அக்டோபர், 2016

முழக்கங்கள் முழங்கியவர்கள் பற்றிய சில தகவல்கள்:-

முழக்கங்கள் முழங்கியவர்கள் பற்றிய சில தகவல்கள்:-

🇮🇳 செய் அல்லது செத்து மடி - மகாத்மா காந்தி
🇮🇳 கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் - அம்பேத்கர்
🇮🇳 இந்தியா இந்தியருக்கே - தயானந்த சரஸ்வதி
🇮🇳 வறுமையே வெளியேறு - இந்திரா காந்தி
🇮🇳 டெல்லி சலோ - நேதாஜி
🇮🇳 இன்குலாப் ஜிந்தாபாத் - பகத்சிங்
🇮🇳 சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்து தீருவேன் - திலகர்
🇮🇳 இரத்தத்தை கொடுங்கள் சுதந்திரம் தருகிறேன் - நேதாஜி
🇮🇳 100 இளைஞர்கள் கொடுங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் - விவேகானந்தர்
🇮🇳 வந்தே மாதரம் - திருப்பூர் குமரன்
🇮🇳 ஜெய் ஜவான், ஜெய் கிஸான் - லால்பகதூர் சாஸ்திரி
🇮🇳 ஜெய் ஜவான், ஜெய் கிஸான், ஜெய் விஞ்ஞான்  - வாஜ்பாய்
🇮🇳 கத்தி இன்றி இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுதே - நாமக்கல் கவிஞர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக