சனி, 1 அக்டோபர், 2016

இந்திய மாநிலங்கள் வாழும் பழங்குடியினர் பற்றி ...

இந்திய மாநிலங்கள் வாழும் பழங்குடியினர் பற்றிய சில  தகவல்கள்:-
👹 தமிழ்நாடு - தோடர்கள், வடகாஸ், குறுப்பர்
👹 ராஜஸ்தான் - பில்கல், பைகா, குல்ஜார், சீமா, மீனா
👹 கேராளா - உரலிகள், மோப்லாஸ்
👹 மேற்கு வங்காளம் - சாந்தலர்கள்
👹 மத்திய பிரதேசம் - கோன்ட்ஸ், பில்ஸ், ஒங்கே, பைக்கா
👹 ஒடிசா - கோன்ட்ஸ், முன்டர்கள்
👹 மேகாலையா - கரோஸ், ஜெயின் தியாஸ்
👹 அஸ்ஸாம் - அபோர்ஸ், மிக்கிர்கள்
👹 நாகாலாந்து - அங்காமி, நாகர்கள்
👹 அருணாசல பிரதேசம் - அபட்டமி
👹 பீகார் - முன்டாஸ், கோண்டுகள்
👹 திரிபுரா - லுகாஸ்
👹 இமாச்சல பிரதேசம் - கட்பீஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக