வெள்ளி, 7 அக்டோபர், 2016

நிலவு, சூரியன் பற்றிய சில தகவல்கள்:-

நிலவு, சூரியன் பற்றிய சில தகவல்கள்:-

1. நிலவு :
🌝 நிலவின் ஈர்ப்பு விசையால் உருவாவது - கடல் அலைகள்
🌝 நிலவு பற்றிய படிப்பு - செலினாலஜி
🌝 நிலவு எத்தகை ° செய்து பூமியை வலம் வருகிறது - 5°
🌝 எவரெஸ்ட் விட உயரமான மலைகள் நிலவில் காணப்படுகிறது அதன் பெயர் - லீப்னிட்ஸ் மலை (10,660 மீ)
🌝 நிலவின் மறு பக்கத்தை படம் பிடித்த செயற்கை கோள் - லூனா 3
🌝 நிலவில் காலடி வைத்த முதல் மனிதன் - நீல் ஆம்ஸ்ட்ராங்
🌝 நிலவில் சென்ற முதல் 3 மனிதர்கள் - நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், காலின்ஸ்
🌝 நிலவின் மனிதன் காலடி வைத்த ஆண்டு - 1969 ஜூலை
🌝 நிலவுக்கு மனிதனை அழைத்து சென்ற செயற்கை கோள் - அப்போலோ 11
🌝 நிலவொளி பூமியை வந்தடையும் நேரம் - 1.3 நொடி
🌝 நிலவில் அதிக அளவு உள்ள தனிமம் - டைட்டானியம்

2. சூரியன்:
🌞 சூரியன் பற்றிய படிப்பு - ஹீலியாலஜி
🌞 சூரிய ஒளி பூமியை வந்தடைய ஆகும் காலம் - 8 நிமிடம் 16.6 நொடி
🌞 சூரியனில் அதிக அளவு உள்ள தனியம் - ஹைட்ரஜன் 92%, ஹீலியம் 8%
🌞 சூரியக் கதிர்கள் பூமிக்கு வராமல் தடுப்பது - ஓசோன்
🌞 சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரம் - பிராக்சிமா செண்டாரி
🌞 சூரிய வெப்பநிலை அலக்கும் கருவி - பைரோஹீலியோ மீட்டர்
🌞 சூரிய மைய கோட்பாடு கூறியவர் - கோபர் நிக்கஸ்
🌞 சூரிய மைய பகுதி வெப்பநிலை - 15,000°C
🌞 சூரிய மேல்பகுதி வெப்பநிலை - 6,000°C
🌞 நடுவயது நட்சத்திரம் என்று அழைப்படுவது - சூரியன்
🌞 புவி உள்ள அனைத்து உயிர்களும் தனக்கு தேவையான ஆற்றலை எதில் இருந்து பெற படுகிறது - சூரியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக