பொதுப்பெயர் - வேதிப்பெயர் - வேதிவாய்ப்பாடு பற்றிய சில தகவல்கள்:-
⚗ சாதாரண உப்பு - சோடியம் குளோரைடு NaCl
⚗ சலவைச்சோடா - நீரேற்றப்பட்ட சோடியம் கார்பனேட் Na2CO3.10H2O
⚗ சமையல் சோடா - சோடியம் பை கார்பனேட் NaHCO3
⚗ சோடா சாம்பல் - நீரற்ற சோடியம் கார்பனேட் Na2CO3
⚗ சால் அம்மோனியாக் - அம்மோனியம் குளோரைடு NH4Cl
⚗ சலவைத் தூள் - கால்சியம் கார்பனேட் CaOCl2
⚗ சுண்ணாம்புக் கல் - கால்சியம் கார்பனேட் CaCO3
⚗ நைட்டர் - பொட்டாசியம் நைட்ரேட் KNO3
⚗ சிலிசால்ட் பீட்டர் - சோடியம் நைட்ரேட் NaNO3
⚗ ஹைப்போ - சோடியம் தயோசல்பேட் Na2S2O3
⚗ முகரும் உப்பு - அம்மோனியம் கார்பனேட் (NH4)2CO3
⚗ எப்சம் உப்பு - மெக்னீசியம் சல்ஃபேட் MgSO4
⚗ பாரீஸ் சாந்து - நீரேற்றப்பட்ட கால்சியம் சல்பேட் CaSO4. 1/2H2O
⚗ வெள்ளை விட்ரியால் - ஜிங்க் சல்பேட் ZnSO4
⚗ நீல விட்ரியால் - காப்பர் சல்பேட் CuSO4
⚗ பச்சை விட்ரியால் - பெர்ரஸ் சல்பேட் FeSO4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக