மாநாடுகள்
===========
● 103வது இந்திய அறிவியல் மாநாடு 2016
நடைபெற்ற இடம் ---> மைசூர்,கர்நாடகம்
● 19வது தேசிய மின் ஆளுமைக்கான
கூடுகை நடைபெற்ற இடம் --->
நாக்பூர்,மஹாராஷ்டிரா
● BRICS நட்பு நகரங்கள் மாநாடு நடைபெற்ற
இடம் ---> மும்பை
● கடல்சார் உச்சி மாநாடு 2016 நடைபெற்ற இடம்
---> மும்பை
● 19வது சார்க் மாநாடு நடைபெறவுள்ள இடம்
---> இஸ்லாமாபாத்
● 4வது அணு ஆற்றல் மாநாடு நடைபெற்ற
இடம் ---> வாஷிங்டன்,அமெரிக்கா
● சர்வதேச மூங்கில் மாநாடு நடைபெற்ற இடம்
---> இந்தூர்,மத்திய பிரதேசம்
● G7 நாடுகளின் வெளியுறவுத்துறை
அமைச்சர்களின் மாநாடு நடைபெற்ற இடம் --->
ஹிரோஷிமா,ஜப்பான்
● 13வது ஐரோப்பிய-இந்திய மாநாடு
நடைபெற்ற இடம் ---> பிரஸ்ஸல்ஸ்,பெல்ஜியம்
● Make in India மாநாடு இடம் --->
சிட்னி,ஆஸ்திரேலியா
● 2016க்கான உலக பூஜ்ஜியமாநாடு
நடைபெற்ற இடம் ---> பாரிஸ், பிரான்ஸ்
● வடகிழக்கு ஆசிய நாடுகளுக்கான வணிக
மாநாடு நடைபெற்ற இடம் --->
இம்பால்,மணிப்பூர்
● 4வது உலக உயிர்கோள பாதுகாப்பு
மாநாடு நடைபெற்ற இடம் ---> லிமா,பெரு
● 2016க்கான G20 மாநாடு நடைபெறவுள்ள
இடம் ---> சீனா
● சர்வதேச மொபைல் போன் மாநாடு
நடைபெற்ற இடம் ---> பார்ச்சிலோனா, ஸ்பெயின்
● சர்வதேச பூர்வகுடி - பழங்குடியின
(International Indigenous Terra Madre) மாநாடு
நடைபெற்ற இடம் ---> மேகாலயா
● 2016க்கான இஸ்லாமிய உச்சி மாநாடு
நடைபெறவுள்ள இடம் ---> துருக்கி
● குழந்தை தத்தெடுப்பு பற்றிய வடகிழக்கு
மாநிலங்கள் பிராந்திய மாநாடு நடைபெற்ற
இடம் ---> ஷில்லாங்
டெல்லியில் நடைபெற்ற மாநாடுகள்
================================
4வது இந்திய-ஆப்பிரிக்க ஹைட்ரோ கார்பன்
மாநாடு
● முதலாவது உலக சூஃபி மாநாடு
● தேசிய குடும்ப கட்டுப்பாடு மாநாடு
● First Raisina - Dialogue 2016
● 43வது ஸ்காட்ச் மாநாடு
● இந்திய அரசு & IMF இணைந்து நடத்திய
"Advaning Asia" மாநாடு
● புலிகளை காப்பது பற்றிய ஆசிய
நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான 3வது
மாநாடு (3rd Ministerial Conference on Tiger
Conservation)
போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கான எளிமையான வினா விடைகளின் தகவல் தொகுப்பு ....
வியாழன், 6 அக்டோபர், 2016
மாநாடுகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக