படைதளபதிகள் பற்றிய சில தகவல்கள்:-
🐎 அலெக்சாண்டர் - செல்யூகஸ் நிகேடர்
🐎 முதலாம் நரசிம்மவர்மன் - பரஞ்சோதி
🐎 மூன்றாம் முகமது - முகமது காவான்
🐎 அலாவுத்தீன் கில்ஜி - மாலிக்காபூர்
🐎 சிக்கந்தர் லோடி - தௌலத்கான் லோடி
🐎 முதலாம் இராஜராஜ சோழன் - முதலாம் இராஜேந்திரன்
🐎 முதலாம் குலோத்துங்க சோழன் - கருணாகர தொண்டைமான்
🐎 முகமது பின் காசிம் - குத்புதின் ஐபாக்
🐎 குத்புதின் ஐபாக் - முகமது பின் பக்தியார் கில்ஜி
🐎 அக்பர் - பைராம்கான்
🐎 ஔரங்கசீப் - சுல்பிகர்கான்
🐎 சுல்பிகர்கான் - தாவுத்கான்
🐎 விஸ்வநாதன் நாயக்கர் - தளவாய் அரியநாதர்
🐎 நானாசாகிப் - தாந்தியாதோப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக