சனி, 20 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள் 008

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 008

1. ஒற்றை முனை நியு%2Bரான்கள் காணப்படும் இடம் - கருவாக்க நரம்புதிசு

2. உணர் உறுப்புகளில் அடங்கியுள்ள நியு%2Bரான்கள் - இருமுனை நியு%2Bரான்கள்

3. நமது உடலின் மனவெழுச்சி பிரதி வினைகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி - ஹைப்போ தலாமஸ்

4. மூளைத் தண்டின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது - நடு மற்றும் பின்மூளை

5. தண்டுவட நரம்புகள் என்பவை - கலப்பு நரம்பு

TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. கழுத்துப் பகுதியில் காணப்படும் நாளமில்லா சுரப்பி எது? - தைராய்டு சுரப்பி

7. எக்சோகிரைன் மற்றும் எண்டோகிரைன் ஆக செயலாற்றும் நாளமில்லா சுரப்பி - கணையம்

8. ஒவ்வொரு 100 மில்லி இரத்தத்தில் இயல்பாக காணப்படும் இரத்த சர்க்கரை அளவு - 80 - 120 மி.கிராம்

9. நோய்த் தொற்றுதலை எதிர்க்கும் T-லிம்போசைட்டுகள் எந்த உறுப்பில் மாறுபாடு அடைகின்றன? - தைமஸ் சுரப்பி

10. மியாசிஸ் I-ல் ஒத்திசைவான குரோமோசோம்கள் ஜோயுடிறுதல் நிலை - டிப்ளோடீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக