சனி, 20 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 பொதுத்தமிழ்; வினா விடைகள் 022


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
பொதுத்தமிழ்; வினா விடைகள் 022

1. இராமாமிர்தம் அம்மையார் அண்ணா அவர்களால் --------- என அழைக்கப்பட்டார் - தமிழ்நாட்டின் அன்னிபெசன்ட்

2. முல்லை நிலத்தில் --------- என்னும் வீர விளையாட்டு நடைபெற்றது - ஏறு தழுவுதல்

3. அம்மானை என்பது --------- விளையாடும் விளையாட்டு - பெண்கள்

4. விளையாட்டின் அடிப்படை நோக்கம் ---------- ஆகும். - போட்டி

5. வேந்தர் என்பதன் பொருள் ----------- ஆகும். - மன்னர்

6. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் யார்? - காந்தி

7. அம்மானை பாடலில் போற்றப்படும் தெய்வம் எது? - முருகன்

8. கதர் ஆடை என்பது --------- - பருத்தி ஆடை

9. பெண் ஓவியரின் பெயர் ----------- ஆகும். - சித்திரசேனா

10. திருத்தக்கதேவர் எழுதிய வேறு நு}ல் எது? - நரி விருத்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக