செவ்வாய், 30 ஏப்ரல், 2019

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017, தாள் - II


TET  - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017,
தாள் - II

1. திசைச்சொல், திரிசொல், இயற்சொல், வடசொல் என்னும் முறையில் அமைந்துள்ள பிரிவு எது? - பெற்றம், உகிர், காடு, கமலம்

2. எழுவகை பருவ மகளிருள் பெதும்பை, அரிவையின் வயது - 8-11, 20-25

3. 'சோறு" என்னும் பொருள் தராத சொல் எது?

அ) அயினி

ஆ) வல்சி

இ) மிதவை

ஈ) துனி

விடை: ஈ) துனி

4. பொருந்தாததைத் தேர்வு செய்க.

அ) கரந்தைத் திணை - ஆநிரைகளை மீட்டல்

ஆ) உழிஞைத் திணை - மதிலைச் சுற்றி வளைத்தல்

இ) தும்பைத் திணை - பகைவேந்தர் இருவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராடுவது


விடை:

5. கடல் அகழ்வாய்வின்போது கி.மு. 3-ஆம் நு}ற்றாண்டைச் சார்ந்த கட்டிடங்கள் கண்டறியப்பட்ட இடம் - கீழார் வெளி

6. ′ஆவணம்′ என்னும் சொல்லிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருள்களுள் பிழையானது எது?

அ) கடைத்தெரு

ஆ) அடிமைத்தனம்

இ) அடையாளம்

ஈ) தோற்கருவி

விடை: ஈ - தோற்கருவி

7. பு%2B %2B அழகு = பு%2Bவழகு என்பது எவ்வகை புணர்ச்சி? - உடம்படுமெய் புணர்ச்சி

8. ′ஆடுகின்ற மயில்′ இதனுள் இடைநிலையையும், விகுதியையும் நீக்கிய பின்; எஞ்சியுள்ளவற்றிற்கு இலக்கணக் குறிப்புத் தருக. - வினைத்தொகை

9. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை - இக்குறட்பாவில் அமைந்துள்ள அணியினைத் தேர்வு செய்க. - எடுத்துக்காட்டு உவமையணி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக