செவ்வாய், 16 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) சுழ்நிலையியல் - தமிழ்நாடு - இயற்கை அமைப்பு 008



ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
சுழ்நிலையியல் - தமிழ்நாடு - இயற்கை அமைப்பு 008

🌟 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பை மூன்று பிரிவுகளாகப் பிரித்து அறியலாம். அவை, மலைகள், பீடபு%2Bமி, சமவெளிகள் என்பன.

1. மலைகள்:

🌟 தமிழ்நாட்டிலுள்ள மலைப்பகுதிகள், இரண்டு பிரிவுகளாகக் காணப்படுகின்றன. அவை, மேற்குத்தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் என்பனவாகும்.

🌟 மேற்குத் தொடர்ச்சி மலைகள் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தொடர்ச்சியான மலைகளாகும்.

🌟 கிழக்குத் தொடர்ச்சி மலைகள் விடுபட்ட மலைத்தொடர்களாக உள்ளன.

🌟 இரண்டு மலைத் தொடர்களும் நீலகிரி மலையில் சந்திக்கின்றன. நீலகிரி மலையின் உயரமான சிகரம் தொட்டபெட்டா என்பதாகும்.

🌟 மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள உதகமண்டலமும், கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஏற்காடும் புகழ்பெற்ற மலைவாழிடங்கள் ஆகும்.

TRB கணினி ஆசிரியர; தேர;வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர;வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
2. பீடபு%2Bமி:

🌟 தக்காணப் பீடபு%2Bமியின் தென்கிழக்குப் பகுதியில் தமிழ்நாடு அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் கோயமுத்தூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் காணப்படும் உயர்நிலங்கள் தக்காணப் பீடபு%2Bமியின் பகுதிகளாகும்.

3. சமவெளிகள்:

🌟 கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும், வங்காள விரிகுடா கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதி கிழக்குக் கடற்கரைச் சமவெளி ஆகும்.

🌟 இச்சமவெளியின் அகலம் 80கி.மீ முதல் 250கி.மீ வரை உள்ளது. கிழக்குக் கடற்கரைச் சமவெளி தமிழ்நாட்டில் சோழமண்டலக் கடற்கரை என அழைக்கப்படுகிறது.

🌟 தமிழ்நாட்டில் கிழக்குக் கடற்கரைச் சமவெளி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவு%2Bர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலு}ர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் பரவியுள்ளது. இச்சமவெளியில் பரவியுள்ள வளமிக்க வண்டல் மண்ணானது உழவுத் தொழிலிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக