வெள்ளி, 19 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 புவியியல் - மரபு சாரா சக்தி வளங்கள் 009


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
புவியியல் - மரபு சாரா சக்தி வளங்கள் 009

🌟 சு%2Bரிய ஆற்றலே மரபு சாரா ஆற்றலில் மிகப்பெரிய ஆற்றல் மூலமாகும்.

🌟 இந்தியாவில் வருடத்திற்கு 250 - 300 நாட்கள் வரை சு%2Bரிய ஒளி அபரிதமாக கிடைக்கிறது.

🌟 சு%2Bரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்ற போட்டோ வோல்டிக் செல்கள் பயன்படுகின்றன.

🌟 மரபுசாரா ஆற்றல் : சு%2Bரிய ஆற்றல், காற்று ஆற்றல், ஓத அலை ஆற்றல், புவி வெப்ப ஆற்றல், உயர் எரிசக்தி, கரும்பு சக்கையிலிருந்து பெறப்படும் ஆற்றல் ஆகியனவாகும்.

🌟 ஓத அலை ஆற்றல் மற்றும் புவி வெப்ப ஆற்றலைத் தவிர மற்றவை தமிழ்நாட்டில் உள்ளன.

சு%2Bரிய சக்தி :

🌟 சு%2Bரிய ஒளியின் வெப்ப ஆற்றலை நேரடியாக போட்டோ வோல்டிக் செல்கள் மீது படும் படி செய்து மின்னாற்றலாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது.

🌟 சு%2Bரிய சக்தி நிலையங்கள் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது.

TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..! காற்று ஆற்றல் :

🌟 காற்று வீசுவதை பயன்படுத்தி காற்றாலை மூலம் மின்னாற்றல் தயாரிக்கப்படுகிறது.

🌟 காற்றாலை மூலமாக தோராயமாக தோராயமாக 5208 மில்லியன் வாட் மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுகின்றன.

🌟 ஆரல்வாய் மொழி (கன்னியாகுமரி) முப்பந்தல் பகுதி - தோராயமாக 1658 மில்லியன் வாட்

🌟 செங்கோட்டை (திருநெல்வேலி) மற்றும் கயத்தாறு (தூத்துக்குடி) - தோராயமாக 1105 மில்லியன் வாட்

🌟 பாலக்காட்டு கணவாய் (கீத்தனு}ர் பகுதி) கோயம்புத்தூர் - தோராயமாக 1995 மில்லியன் வாட்

🌟 சென்னையின் கடலோர பகுதி, இராமேஸ்வரம் பகுதி, தேனி, பழனி ஆகிய பகுதிகள் - தோராயமாக 450 மில்லியன் வாட்

ஓத அலைச் சக்தி :

🌟 ஓதங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சக்தி ஓத அலைச்சக்தி எனப்படுகிறது.

🌟 உலகின் முதல் ஓத சக்தி நிலையம் பிரான்சில் அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள உயிர்மின்சக்தி நிலையங்கள் :

🌟 சிவகாசி (2), புதுக்கோட்டை(2), திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவு%2Bர், மதுரை, விருதுநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தலா ஒன்று வீதம் என மொத்தம் 13 மின்நிலையங்கள் உள்ளன.

கரும்பு சக்கையிலிருந்து பெறப்படும் சக்தி :

🌟 கரும்பு ஆலைகளில் கரும்புச் சாற்றை பிழந்தப் பின் கிடைக்கும் சக்கையிலிருந்து எரிபொருள் தயாரிக்கப்படுகிறது.

🌟 தமிழ்நாட்டில் 411 மில்லியன் வாட் மின்சாரம் 18 சர்க்கரை ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக