புதன், 17 ஏப்ரல், 2019

TET Exam - 2019 கணித வினா விடைகள் 009



TET Exam - 2019
கணித வினா விடைகள் 009

1. 3/4, 4/5 ஆகிய எண்களுக்கிடையே உள்ள ஒரு விகிதமுறு எண்ணைக் காண்க.

விடை: 31/40

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை: a = 3/4, b = 4/5

q1 என்பது 3/4க்கும் 4/5க்கும் இடையே உள்ள ஒரு விகிதமுறு எண் என்க.

q1 ஸ்ரீ 1ஃ2(யூடி)

ஸ்ரீ 1ஃ2 (3/4 %2B 4/5)

ஸ்ரீ 1ஃ2 ((15 %2B 16) ஃ 20)

q1 ஸ்ரீ 1ஃ2 ழூ (31ஃ20)

ஸ்ரீ 31/40

அந்த விகிதமுறு எண் 31/40 ஆகும்.


காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
2. சுருக்குக. (1(1/3) %2B 2/3) * 8/15

விடை: 1(1/15)

விளக்கம்:

(1(1/3) %2B 2/3) * 8/15 ஸ்ரீ (4ஃ3 %2B 2ஃ3) ழூ 8ஃ15

ஸ்ரீ (6ஃ3) ழூ 8ஃ15

ஸ்ரீ 2 ழூ 8ஃ15

ஸ்ரீ 16ஃ15

ஸ்ரீ 1(1/15)
3. சுருக்குக: (33)-2 * (22)-3 / (24)-2 * 3-4 * 4-2

விடை: 7(1/9)

விளக்கம்:

(33)-2 * (22)-3 / (24)-2 * 3-4 * 4-2 ஸ்ரீ 3-6 ழூ 2-6 ஃ 2-8 ழூ 3-4 ழூ 4-2

ஸ்ரீ 3-6%2B4 ழூ 2-6%2B8 ழூ 42

ஸ்ரீ 3-2 ழூ 22 ழூ 42

ஸ்ரீ 1ஃ32 ழூ 4 ழூ 16

ஸ்ரீ 4 ழூ 16 ஃ 9

ஸ்ரீ 64 ஃ 9 ஸ்ரீ 7(1/9)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக