ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது.


தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்(TNPCB)

🌟 தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது.

🌟 தகுதியான விண்ணப்பதாரர்கள் 25.03.2019 முதல் 23.04.2019 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது.

🌟 தற்போது இந்தத் தேர்வுக்கு மே 08(08.05.2019) வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்(TNPCB) அறிவித்துள்ளது. விண்ணப்பிக்காத பயனாளர்கள் உடனே விண்ணப்பித்திடுங்கள்..!

காலிப்பணியிடங்கள்: 224

பணியிட விவரங்கள் :

1. உதவி பொறியாளர் - 73

2. Environmental Scientist - 60

3. இளநிலை உதவியாளர் - 36

4. தட்டெழுத்தாளர் - 55.

ஊதிய விவரங்கள் :

1. உதவி பொறியாளர் - ரூ. 37,700 - 1,19,500

2. Environmental Scientist - ரூ. 37,700 - 1,19,500

3. இளநிலை உதவியாளர் - ரூ. 19,500 - 62,000

4. தட்டெழுத்தாளர் - ரூ. 19,500 - 62,000.

வயது வரம்பு :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம் :
பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் ரூ. 250.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக