செவ்வாய், 16 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019 புவியியல் வினா விடைகள் 007


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019
புவியியல் வினா விடைகள் 007

1. இடமாற்றும் வேளாண்மையை அசாமில் எவ்வாறு அழைக்கின்றனர்? - ஜும்

2. பசுமைப் புரட்சி எதற்காக செயல்படுத்தப்பட்டது? - உணவு உற்பத்தி

3. எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்ய ஏற்படுத்தப்பட்ட திட்டம் - மஞ்சள் புரட்சி

4. புகையிலையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்கள் - போர்த்துக்கீசியர்கள்

5. இந்தியாவில் எந்த மாநிலத்தில் காப்பி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது? - கர்நாடகம்


6. சோட்டா நாகபுரி பீடபு%2Bமி எதற்கு புகழ்பெற்றது? - கனிமவளம்

7. இந்தியாவில் உற்பத்தியாகாத எண்ணெய் வித்துக்கள் பயிர் - பாமாயில், ஆலிவ்

8. இரப்பர் அதிகமாக பயிரிடப்படும் மாநிலம் - கேரளா

9. பருத்தியாலை ஒரு - வேளாண் சார்ந்த தொழிலகம்

10. இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது - மும்பை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக