செவ்வாய், 23 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள் 011


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 011

1. மா எவ்வகை கனியை சார்ந்தது? - ட்ரூப்

2. ஆப்பிள் கனி என்பது எதற்கு உதாரணம்? - பொய் தனிக்கனி

3. ஆப்பிள் கனியில் உண்ணக்கூடிய பகுதி - பு%2Bத்தளம்

4. கேரியோப்சிஸ் கனிக்கு உதாரணம் - நெல், கோதுமை, சோளம்

5. கூட்டுக்கனிக்கு உதாரணம் - சீதாப்பழம்

6. பலா எவ்வகை கனி? - கூட்டுக்கனி

7. திரள்கனிக்கு உதாரணம் - பாலியால்தியா

8. பலா பழத்தில் மேலே காணப்படும் முட்கள் எதன் மாறுபாடு? - சு%2Bல்முடி

9. மிக நுண்ணிய விதையை உருவாக்கும் தாவரம் எது? - ஆர்க்கிடு

10. உணர்மீசை ரோமங்கள் காணப்படும் விலங்கு எது? - பு%2Bனை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக