ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2) பொதுத்தமிழ் 030


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2)
பொதுத்தமிழ் 030

1. திருக்குறளைப் பாராட்டிய நு}ல் எது? - திருவள்ளுவமாலை

2. திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார்? - தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்

3. யாருடைய உரை சிறந்தது? - பரிமேலழகர்

4. விக்டோரியா மகாராணி கண் விழித்ததும் படித்த நு}ல் - திருக்குறள்

5. திராவிட மொழிகளை எவ்வாறு பிரிப்பர்?
1. தென்திராவிட மொழிகள்
2. நடுதிராவிட மொழிகள்
3. வடதிராவிட மொழிகள்

6. தென்திராவிட மொழிகள் யாவை? - தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா

7. நடுதிராவிட மொழிகள் யாவை? - தெலுங்கு, கோண்டி, கோயா,கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, ஜதபு

8. வட திராவிட மொழிகள் யாவை? - குரூக், மால்தோ, பிராகுய்

9. திராவிட பெரு மொழிகள் யாவை? தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு

10. ஒரு மூலமொழியிலிருந்து தோன்றிய வளரும் மொழியை எவ்வாறு அழைப்பர்? - கிளைமொழி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக