புதன், 17 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள் 018


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள் 018

1. திருக்குறளில் ------------ அதிகாரங்கள் உள்ளன. - 133.

2. சேரர்களுக்குரிய அடையாளப் பு%2B எது? - பனம் பு%2B.

3. தமிழ்த்தாத்தா என அழைக்கப்பட்டவர் ---------- - உ.வே.சாமிநாத அய்யர்.

4. திருநெல்வேலி மாவட்டத்தில் திருத்து எனும் ஊரில் பிறந்த புலவர் யார்? - நல்லாதனார்.

5. 'நெல்லும் உயிரன்றே" எனும் பாடலைப் பாடியவர் யார்? - மோசிக்கீரனார்.

TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. யானையின் காலில் அகப்பட்டு இறக்க இருந்த திமுடிக்காரியின் பிள்ளைகளைக் காப்பாற்றியவர் யார்? - கோவு%2Bர் கிழார்.

7. திருவாவடுதுறையின் ஆதின வித்துவானாக இருந்தவர் யார்? - கோவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.

8. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது? - 107.

9. உ.வே.சாமிநாத அய்யரின் ஆசிரியர் ---------------- - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.

10. அரசனுக்குரிய முரசுக்கட்டிலில் உறங்கிய மோசிக்கீரனுக்கு கவரி வீசிய அரசன் யார்? - சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக