சனி, 27 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. ஹிட்லரால் நாசிசக் கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாடு - ஜெர்மனி

2. நாசிசக் கட்சியின் சின்னம் - சுவஸ்திகா

3. ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட இனமக்கள் - யு%2Bதர்கள்

4. ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது - பெயிண்டர்

5. முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு - ஜப்பான்


6. சண்டையும் கைப்பற்றுதலும் என்ற கொள்கையை பின்பற்றியவர்கள் - சர்வாதிகாரிகள்

7. அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கிய ஜப்பான் நகரங்கள் - ஹிரோஷிமா, நாகசாகி

8. எந்த நாடுகளுக்கிடையே பனிப்போர் தொடங்கியது? - அமெரிக்கா - ரஷ்யா

9. அமெரிக்கா ஹிரோஷிமா மீது அணுகுண்டை எப்போது வீசியது? - 1945, ஆகஸ்ட்

10. இரண்டாம் உலகப்போர் எப்போது நடைபெற்றது? - 1939 - 1945

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக