ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள் 012


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள் 012

1. பொது நிலை அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் - F.C.தார்ன்

2. பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன? - புத்தகம்

3. மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை

4. மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார்? - கால்டன்

5. மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. பொறாமையில் காணப்படும் மனவெழுச்சி - அச்சமும் சினமும்

7. பொறாமை குணம் குழந்தைகளுக்கு எந்த வயதில் உண்டாகின்றது. - 2 வயதிற்கு மேல்

8. பொருள் புரியாமல் கற்பது என்பது ............. உண்டாக்கும். - மறதியை

9. பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை

10. புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர் பிரான்சிஸ் கால்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக