ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) சுழ்நிலையியல் - மூவேந்தர;கள் 011


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
சுழ்நிலையியல் - மூவேந்தர;கள் 011

🌟 சங்ககாலத்தில் தென்னிந்தியப் பகுதியை சேர, சோழ, பாண்டிய மன்னர;கள் ஆட்சி செய்தனர;. எனவே, சங்க காலம் மூவேந்தர; காலம் என்றும் அழைக்கப்பட்டது.

சேரர;

🌟சேரர;கள் வில் கொடியையும் பனம்பு%2B மாலையையும் தங்களுக்குரிய சிறப்புச் சின்னங்களாகப் பெற்றிருந்தனர;. சேரர;களின் தலைநகரம் வஞ்சி ஆகும்.

🌟தொண்டியும் முசிறியும் இவர; தம் துறைமுகங்களாக விளங்கின.சேரர;களின் ஆட்சிப்பகுதி இன்றைய கேரளம், சேலம். கோயமுத்தூர; ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

சேரன் செங்குட்டுவன்

🌟சேர மன்னர;களுள் மிக வலிமை வாய்ந்தவர; சேரன் செங்குட்டுவன். இவர; கடற்கொள்ளையர;களை வென்றார;. இமயம்வரை சென்று கல் எடுத்துவந்து கண்ணகிக்குக் கோயில் கட்டியவர; இவரே. இவருடைய தம்பி சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் ஆவார;.

சோழர;

🌟சோழர;கள் புலிக் கொடியையும் ஆத்திப்பு%2B மாலையையும் தங்களுக்குரிய சிறப்புச் சின்னங்களாகப் பெற்றிருந்தனர;. இவர;களுடைய தலைநகரம் உறையு%2Bர; ஆகும். காவிரிப்பு%2Bம்பட்டினம் இவர;களின் துறைமுகமாக விளங்கியது.

🌟சோழர;களின் பேரரசு சிந்தூர;, திருவண்ணாமலை, வேலு}ர;, விழுப்புரம், கடலு}ர;, காஞ்சிபுரம், திருவாரூர;, நாகப்பட்டினம், திருச்சி, கரூர;, பெரம்பலு}ர;, அரியலு}ர; ஆகிய நிலப்பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது.

கரிகாற்சோழன்

🌟சோழ மன்னர;களுள் புகழ் பெற்றவர; கரிகாலன் ஆவார;. இவர; வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர;களைத் தோற்கடித்தார;. காவிரி ஆற்றின் குறுக்கே இன்றும் நிலைத்து நின்று பயன் தரும் கல்லணையைக் கட்டினார;.

கோப்பெருஞ்சோழன்

🌟கோப்பெருஞ்சோழன் என்ற சோழ அரசர; பிசிராந்தையார; என்ற புலவரின் புலமைத்திறத்தையும் பண்புச்சிறப்பையும் கேள்வியுற்று, அவரைப் பார;க்காமலேயே அவர; மீது நட்புக் கொண்டார;. இன்றும் நட்பின் இலக்கணமாக இவர;களைக் கூறுவர;.

பாண்டியர;கள்

🌟பாண்டிய அரசர;கள் மீன் கொடியையும், வேப்பம் பு%2B மாலையையும் சிறப்பு அடையாளங்களாகப் பெற்றிருந்தனர;. மதுரை இவர;களின் தலைநகரமாகும். கொற்கை இவர;களது துறைமுகமாக விளங்கியது.

🌟பாண்டியர;கள் இன்றைய மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தனர;.

இரண்டாம் பாண்டிய நெடுஞ்செழியன்

🌟பாண்டிய மன்னர;களுள் வலிமை வாய்ந்தவர; இரண்டாம் நெடுஞ்செழியன். இவர;, தலையாலங்கானம் என்ற இடத்தில் சேரர;, சோழர; படையினைத் தோற்கடித்தார;. இவர; தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டார;.

🌟இவர;, வட இந்தியரின் படையெடுப்பை வெற்றி கொண்டதால் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்றும் அழைக்கப்பட்டார;.

🌟இரண்டாம் நெடுஞ்செழியன் தமிழ்ப்புலவர;களையும் அறிஞர;களையும் ஆதிரித்தார;. இவரின் ஆதரவோடு மதுரையில் கடைச்சங்கம் ஏற்படுத்தப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக