ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

TET Exam - 2019 பொதுத்தமிழ் 024



TET Exam - 2019 பொதுத்தமிழ் 024

1. மெய் எழுத்து பதினெட்டுடன் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் எழுத்துகள்? - உயிர்மெய் எழுத்துகள்

2. திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நு}ல்? - சிலப்பதிகாரம்

3. திகிரி - என்பதன் பொருள் - ஆணைச்சக்கரம்

4. தேன் நிறைந்த ஆத்திமலர்‌ மாலைக்குரியவராக கருதப்படும் மன்னன் யார்? - சோழ மன்னன்

5. இளங்கோவடிகள் எந்த நு}ற்றாண்டை சார்ந்தவர்? - கி.பி.2 நு}ற்றாண்டு



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. தமிழின் முதல் காப்பியமாக கருதப்படுவது எது? - சிலப்பதிகாரம்

7. பொருத்துக:

மேற்கோள்கள் - நு}ல்கள்

1. நிலம் தீ நீர் வளி - அ.கார் நாற்பது

2. கடல் நீர் முகத்த - ஆ.தொல்காப்பியம்

3. நெடு வெள்ளுhசி - இ.நற்றிணை

4. கோட்சுறா எறிந்தென -
விடை: ஆ அ ஈ இ

8. காணி என்பது எதனை குறிக்கும் சொல்? - நில அளவு

9. இருபதாம் நு}ற்றாண்டின் இணையற்ற கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? - சுப்பரமணியன்

10. பறவைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - வலசை போதல்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக