செவ்வாய், 23 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. சங்ககால தமிழர்களின் சமூகநிலையை விளக்கும் நு}ல் எது? - தொல்காப்பியம்

2. புகழ்பெற்ற இசைக்கலைஞர் உருத்ரா சாரியார் பற்றி கூறும் பல்லவர் கால கல்வெட்டு உள்ள இடம் - குடுமியான் மலை

3. வடதமிழ்நாட்டில் களப்பிரர்களிடமிருந்து தொண்டை மண்டலத்தை கைப்பற்றியவர்கள் - பல்லவர்கள்

4. முருகன் வழிபாடு யார் காலத்தில் புகழ்பெற்றது? - சோழர்கள்

5. சங்ககாலத்தில் காணப்படாத கடவுள் வழிபாடு - விநாயகர்

6. யாழ் என்பது எவ்வகையான கருவி? - நரம்பு வகை

7. முழவு என்பது எவ்வகையான கருவி? - தோல் வகை

8. யாருடைய காலத்தில் சாதிமுறை மிகக் கடுமையாக காணப்பட்டது? - பல்லவர்கள்

9. விரலியர் எனப்படுபவர் யார்? - நடனமாடுபவர்

10. நாயன்மார்களின் மொத்த எண்ணிக்கை - 63

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக