வெள்ளி, 26 ஏப்ரல், 2019

TET 2019 : மாதிரி வினா விடைகளின் தொகுப்பு..!


TET 2019 : மாதிரி வினா விடைகளின் தொகுப்பு..!

1. 'முத்தே பவளமே மொய்த்த பசும்பொற் சுடரே" என்று கடவுளைப் பாடியவர் - தாயுமானவர்

2. 'சு%2Bழ்ந்து மாமயிலாடி நாடகம் துளக் குறுத்தனவே" என்றவர் - திருத்தக்கதேவர்

3. நரை, நறை என்ற சொற்களின் சரியான பொருள் - வெண்மயிர், தேன்

4. செய்யுளின் வேறு பெயர் என்ன? - பாட்டு, கவிதை, தூக்கு

5. கரப்பான் பு%2Bச்சியின் இரத்தம் என்ன நிறமுடையது? - நிறமற்றது

6. சித்த மருந்துவம் தோன்றிய இடம் - தமிழ்நாடு

7. பு%2Bச்சியுண்ணும் தாவரங்கள் எந்த ஊட்டச்சத்தைப் பெறுவதற்காக பு%2Bச்சியை உண்ணுகிறது - நைட்ரஜன்

8. கணையத்தில் சுரக்கப்படும் ஹhர்மோன் - இன்சுலின்

9. வட வேங்கட மலையென குறிப்பிடப்படுவது - திருப்பதி மலை

10. வரலாற்று காலத்திற்கு முன்னர் பஃறுளியாறு ஓடிய இடம் - குமரி கண்டம்

11. கூடல்நகர் என்றழைக்கப்படும் நகரம் - மதுரை

12. லோத்தல் என்னும் துறைமுகம் காணப்படும் இடம் - குஜராத்

13. ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லின் பொருள் - புதையுண்ட நகரம்

14. மொகஞ்சதாரோவின் மிகப்பெரிய கட்ட அமைப்பு எனக் கருதப்படுவது - தானியக் களஞ்சியம்

15. சிந்துவெளி நாகரிக காலத்தில் விளையாட்டு பொம்மைகள் எதனால் செய்யப்பட்டது? - டெரகோட்டாவினால்

16. 'கதிரவா! ஏற்று மகிழ்வாய் உயர்ந்தவா உயிரின் முதலே" என வாழ்த்துபவர் - ந. பிச்சமூர்த்தி

17. 'செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்" என்ற பாடலடிகளைப் பாடியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

18. பழைமை வாய்ந்த ஆடவர் விளையாட்டு ---------- - மற்போரிடல், ஏறு தழுவுதல், வேட்டையாடல்

19. ஆமூர் மல்லனுக்கும் நற்கிள்ளிக்கும் நடைபெற்ற வீரவிளையாட்டைப் பற்றிக் கூறும் நு}ல் ---------- - புறநானு}று

20. பதினெண்கீழ்க்கணக்கு நு}ல்களுள் உள்ள முப்பெரும் அறநு}ல்கள் எவை? - திருக்குறள், நாலடியார், பழமொழி நானு}று


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக