சனி, 20 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 புவியியல் வினா விடைகள் 009


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
புவியியல் வினா விடைகள் 009

1. விஸ்வேஸ்ரய்யா இரும்பு எஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம் - பத்ராவதி

2. இயற்கை காற்று மாசடைய முக்கிய காரணம் - வாகன புகை

3. ரூர்கேலா எந்த மாநிலத்தில் உள்ளது? - ஒடிசா

4. ஓடைகளிலும், ஏரிகளிலும் இயற்கை சத்து அதிகரிப்பது - மிகையு%2Bட்ட வளர்ச்சி

5. சேலம் எஃகு ஆலை எப்போது அமைக்கப்பட்டது? - 1982

TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. சணல் ஆலைகள் மிகுந்து காணப்படுவது - ஹூக்ளி

7. ஜாரியா சுரங்கம் எதற்கு புகழ்பெற்றது? - நிலக்கரி

8. அமில மழை முதன்முதலாக எப்போது கண்டறியப்பட்டது? - 1852

9. இந்தியாவில் முதல் இரயில்வே போக்குவரத்து எப்போது தொடங்கியது? - 1853

10. இந்தியாவில் அதிவேக ரயில் எந்த நகரங்களுக்கிடையே செல்கிறது? - போபால் - டெல்லி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக