நீர் பற்றிய சில தகவல்கள்:-
💦 நீரின் அறிவியல் பெயர் - ஆக்சிஜன் ஹைட்ரைடு, ஹைட்ரஜன் ஆக்ஸைடு
💦 நீரின் அறிவியல் வாய்ப்பாடு - H2O
💦 நீரில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் எடை இயைபு - 1:8
💦 நீரில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் கன அளவு இயைபு - 1:2
💦 ஒரு வளிமண்டல அழுத்தத்தில் நீரின் உருகுநிலை - 0°C (அ)32°F
💦 நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் - 537 கலோரி
💦 நீர் உருகுதலின் உள்ளுறை வெப்பம் - 79.7 கலோரி
💦 ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட நீர் குளிர்ச்சிக்கு காரணம் - நீர் உருகுதலின் உள்ளுறை வெப்பம்
💦 பாலைவனத்தில் கானல் நீர் போல தெரிய காரணம் - முழு அக எதிர்ஒளிப்பு
💦 இட்லி விரைவாக வேகக் காரணம் - நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம்
💦 சர்வ கரைப்பான் என்று அழைக்கப்படுவது - நீர்
💦 நீரின் கொதிநிலை - 100°C / 212°F / 373K
💦 நீரின் உறைநிலை - 0°C / 32°F / -273K
💦 அழுத்த சமையல் களன் (பிரஷர் குக்கர்) கொதிநிலை - 120°C
💦 பூமியின் நீரில் பங்கு - 71%
💦 மனித உடலில் நீர் சதவீதம் - 65%
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக